பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 3,203 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 3,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,47,013 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 94 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,134 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 14,302 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,46,544 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 54,312 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,93,354 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை 12,744 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,963 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,42,432 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 38,178 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.