மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 31,643. மற்றும் கர்நாடகா மாநிலத்தில் 2,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 31,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 27,45,518 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 102 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 54,283 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 20,854 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 25,53,307 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,36,584 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 2,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,89,804 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 16 பேர் மரணம் அடைந்து இதுவரை 12,520 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,964 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,53,416 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,849 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.