டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 298 பேர், மற்றும் டில்லியில் 431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,91,861 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்து இதுவரை 7,184 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 164 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,83,277 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,43,696 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,941 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 350 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,30,493 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 2,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.

 

patrikaidotcom, tamil news, Corona, Andhra 298, Delhi 431, affected, today, கொரோனா, டில்லி 431, ஆந்திரா 407,

[youtube-feed feed=1]