மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 24.752 மற்றும் கர்நாடகாவில் 26,811 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 24,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 56,50,907 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 992 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 91,341 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 23,065 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 52,41,833 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,15,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 26,8111பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 24,24,389 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 530 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,929 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 40,738 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,62,910 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,09,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.