மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 24.136 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 24,136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 56,26,155 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 601 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 90,349 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 36,176 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 52,18,768 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,14,368 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 29,803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 23,95,591 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 177 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,732 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 33,397 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,32,071 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,58,404 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.