மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,94,977 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 50 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 50,523 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,294 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,94,839 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 48,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,33,077 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,181 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 807 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,13,012 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 7,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.