பெங்களூரு
இன்று கர்நாடகாவில் 1,990 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 28,76,587 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 45 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 35,989 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,537 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,06,933 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 19,29,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை 13,057 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,329 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,90,565 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,957 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.