சென்னை

மிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,62,791 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,91,65,548 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை  25,81,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,395 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,917 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,26,317  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.