சென்னை
தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,57,339 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 4,02,66,227 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 1,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 25,94,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 31 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 34,610 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,908 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,39,540 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 20,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]