சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,745 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,44,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ள்Aர்.  இதுவரை 8,410 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 148 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,34,828 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,745 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 26,22,678 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 229 உடன் முதல் இடத்தில் உள்ளது.