திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 15,951 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 15,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 46,29,888 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,603 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 17,658 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 44,41,430 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,63,326 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.