மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 2,583 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,692 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,24,498 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,545 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,636 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,40,723 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 41,672 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 45,24,158 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 92 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,683 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 22,223 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 43,32,897 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,049 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.