மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 14.152 மற்றும் கர்நாடகாவில் 14,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 14,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 58,05,565 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 98,771 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 20,852 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 55,07,058 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,96,894 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 16,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 26,69,514 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 364 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 30,895 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 22,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,58,860 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,80,186 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.