சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 1,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 1,335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,55,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 7 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,275 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 562 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,41,808 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 8,991 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 3,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 9,03,479 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

 

[youtube-feed feed=1]