சென்னை
தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இன்று தமிழகத்தில் 1,63,225 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,95,30,584 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 11,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.
இதுவரை 23,78,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 267 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 29,801 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 23,207 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,23,015 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.