Tamil-Daily-News-Paper_63974726201

தமிழகத்தில் பதுக்கலே இல்லையா?

ந்திய அளவில் கைப்பற்றப்பட்ட பதுக்கல் பருப்பு (pulses ) வகைகளின் அளவு 36000 டன்.. கிட்டத்தட்ட மூன்றரை கோடி கிலோ.. அதிகபட்சமாக மராட்டியத்தில் 23000 டன் பறிமுதல்…

இந்தியாவிலேயே அதிக பருப்பு உபயோகிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் ( tamilnadu ) கைப்பற்றப்பட்ட பருப்பின் அளவு ……. வெறும் 4 டன்…

தமிழகத்தில் பதுக்கல் வியாபாரிகளே இல்லை என பொருள் கொள்ளலாமா…
அல்லது அரசு எந்திரம் தன் கடமையை சரிவர செய்யவில்லை என எடுத்துக்கொள்ளலமா…?

12140674_393749170750459_5140756267025979232_n  

ThanjaiRajesh Sachi https://www.facebook.com/thanjairajesh.sachi?fref=nf