சென்னை:

மிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 11 மணி நிலவரப்படி  இடங்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக,9  இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

 

1. பெரம்பூர்

திமுக – ஆர்.டி.சேகர் – 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

அதிமுக – ஆர்.எஸ்.ராஜேஷ்

2. திருப்போரூர்

திமுக – இதயவர்மன் –  4 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

அதிமுக – ஆறுமுகம்

3. சோளிங்கர்

திமுக – அசோகன்

அதிமுக – சம்பத் –  300  வாக்குகள் மட்டுமே முன்னிலை

4. குடியாத்தம்

திமுக – காத்தவராயன்- 4ஆயிரம் வாக்குகள் முன்னிலை

அதிமுக – மூர்த்தி

5. ஆம்பூர்

திமுக – விஸ்வநாதன் – – 3ஆயிரம் வாக்குகள் முன்னிலை 

அதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா

6. ஓசூர்

திமுக – சத்யா

அதிமுக – ஜோதி –  -2ஆயிரம் வாக்குகள் முன்னிலை

7.பாப்பிரெட்டிபட்டி

திமுக – மணி

அதிமுக – கோவிந்தசாமி  -2 ஆயிரம் வாக்குகள்  முன்னிலை 

8.அரூர் 

திமுக – கிருஷ்ண குமார்

அதிமுக – சம்பத் குமார் – 3ஆயிரம் வாக்குகள் முன்னிலை

9. நிலக்கோட்டை

திமுக – சவுந்தர பாண்டியன்

அதிமுக – தேன்மொழி – முன்னிலை – 600வாக்குகள் 

10. திருவாரூர்

திமுக – பூண்டி கலைவாணன் – 5ஆயிரம் வாக்குகள் முன்னிலை –

அதிமுக –  ஜீவானந்தம்

11. தஞ்சாவூர்

திமுக – நீலமேகம் – 4ஆயிரம் வாக்குகள்  முன்னிலை – 

அதிமுக – காந்தி

12. மானாமதுரை

திமுக – இலக்கிய தாசன்

அதிமுக – நாகராஜன் – 2ஆயிரம் வாக்குகள் முன்னிலை

13. ஆண்டிபட்டி

திமுக – மகாராஜன்

அதிமுக – லோகிராஜன் – ஆயிரம் வாக்குகள் முன்னிலை

14. பெரியகுளம் 

திமுக – சரவணகுமார் – 3ஆயிரம் வாக்குகள் முன்னிலை

அதிமுக – முருகன் 

15. சாத்தூர்

திமுக – ஸ்ரீனிவாசன்

அதிமுக – ராஜவர்மன் – 3ஆயிரம் வாக்குகள் முன்னிலை

16. பரமக்குடி

திமுக – சம்பத் குமார் 

அதிமுக – சாதன பிரபாகர் முன்னிலை

17.விளாத்திக்குளம்

திமுக – ஜெயக்குமார்

அதிமுக –  சின்னப்பன்- 5 ஆயிரம் வாக்குகள்  முன்னிலை

18. பூந்தமல்லி

திமுக – கிருஷ்ணசாமி – முன்னிலை சுமார் ஆயிரம் வாக்குகள் முன்னிலை

அதிமுக –  வைத்தியநாதன்

19.சூலூர்

அதிமுக – வி.பி. கந்தசாமி – 2ஆயிரத்து 500 வாக்குகள் முன்னிலை

திமுக –  பொங்கலூர் பழனிச்சாமி

20.அரவக்குறிச்சி

திமுக – செந்தில் பாலாஜி – முன்னிலை

அதிமுக – வி.வி.செந்தில் நாதன்

21.திருப்பரங்குன்றம்

திமுக – டாக்டர் சரவணன்  – ஆயிரம் வாக்குகள் முன்னிலை

அதிமுக – எஸ். முனியாண்டி

22. ஒட்டப்பிடாரம்

திமுக – சண்முகையா – 4500 வாக்குகள் முன்னிலை

அதிமுக – பெ.மோகன்