திருப்பதி பக்தர்களின் முடி காணிக்கை ரூ.136 கோடிக்கு ஏலம்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடி ரூ.1.36 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் செலுத்திய 4,400 கிலோ தலைமுடி காணிக்கை ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.

தரம் பிரிக்கப்பட்டு விடப்பட்ட ஏலம் மூலம் ரூ.1.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
tirupathi devotees hair donation auction for 1.36 crore rupees