கோவிந்தன்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் தொண்டியில், பிரபல ரவுடி கோவிந்தனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

நேற்று தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்ற கோவிந்தனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசாரை கோவிந்தன் அரிவாளால் தாக்கியதாகவும், இதனையடுத்து போலீசார் அவரை  சுட்டுக்கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த  கோவிந்தன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

.

 

 

[youtube-feed feed=1]