
கயல் சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ வரும் செப்டம்பர் 27 அம தேதி வெளியாகிறது .
டூ மூவி ஃபப்ஸ் (Two Movie Buff’s) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.டி.சி (SDC) தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
இப்படத்திற்காக மியூசியம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்களாம். அது சேட் என்று தெரியாத வகையில் கலை இயக்குநர் வடிவமைத்திருக்கிறாராம். அதேபோல் ஒளிப்பதிவாளர் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளாராம்.
Patrikai.com official YouTube Channel