சென்னை:

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பா.ஜ.க, காங்கிரசுக்கு மாற்றாக 3வது அணி அமைக்கும் முயற்சி வெற்றி பெறாது. அதற்கான முயற்சியில் ஈடுபடும் தலைவர்கள் பிரதமர் பதவி கனவில் உள்ளனர். இதனால் இந்த முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியாது’’ என்றார்.

[youtube-feed feed=1]