
சென்னை:
சட்டமன்றத்தில் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றக்கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்கத் தமழ்ச் செல்வன் வெளிநடப்பு செய்தார். தனது தொகுதியில்ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். இது குறித்த தனது கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel