சென்னை:
சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஏற்கனவே சென்னை ஆட்சியராக இருந்த விஜயராணிக்கு பதிலாக புதிய ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செயயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel