சென்னை:
மிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி தடுப்பூசி செளுத்தியோரின் எண்ணிக்கை 4.06 கொடியாக அதிகரித்து உள்ளது.
நேற்று வரை 3.96 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் இன்று 5 லட்சம் பேருக்குப் போடப்பட்டுள்ளது.