நெட்டிசன்:
(வாட்ஸ்அப்பில் வலம் வரும் நகைச்சுவை பதிவு)
இந்த உலகத்திலேயே சிசிடிவியால் படம்பிடிக்க முடியாத ஒரே இன்விசிபிள் ஜீவராசி சசிகலாதான்!
அப்பல்லோவுக்கு முன்பு போய்ஸ்கார்டன் சிசிடிவி வேலை செய்யவில்லை!
ஜெ அப்பல்லோ வந்தபின்பு அப்பல்லோ சிசிடிவி வேலை செய்யவில்லை!
மர்மக் கொலையும், கொள்ளையும் நடக்கும்போது கொடநாட்டு சிசிடிவி வேலை செய்யவில்லை!
பரப்பன அக்ரஹாரா ஜெயிலை சொகுசு காட்டேஜாக மாற்றியபின் ஜெயிலின் சிசிடிவி வேலை செய்யவில்லை!
மாந்தரீக சக்தி இருக்குமோ?”