
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலைத் தொடர்களில் ஒன்று, மனோஜ் பாஜ்பாய் நடித்த அமேசான் பிரைமின் ஹிட் தொடரான தி ஃபேமிலி மேனின் இரண்டாவது சீசன்.
ராஜ் மற்றும் டி.கே இயக்கியுள்ள இந்த இரண்டாவது சீசனில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி மீண்டும் நடித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் நடிகை சமந்தா இதன் மூலம் OTT தளத்தில் அறிமுகமாகிறார். இந்த வலைத்தொடரில் அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

#TheFamilyMan2 ஹேஸ்டேக்கில் சமந்தாவின் எமோஜியை இணைத்துள்ளது ட்விட்டர்.
[youtube-feed feed=1]This time, no one is safe! #WhoisRaji
Chehre ke peeche chehra, raaz hai ismein gehra 🤫#TheFamilyManOnPrime on 12th Feb#TheFamilyManSeason2 #TheFamilyManOnPrime@rajndk @BajpayeeManoj @PrimeVideoIN pic.twitter.com/9XzMtS3YYd— Samantha (@Samanthaprabhu2) January 7, 2021