தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
வீட்டு விசேஷங்களுக்கும் திருமணங்களுக்கும் பலூன் மூலம் வித்தியாசமான முறையில் அலங்காரங்களை செய்து கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய ஹன்சிகா தற்போது புதிய தொழில் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
https://www.instagram.com/p/CEQ0YYEpCN_/
படவாய்ப்புகள் குறைந்து வருவதால் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஹன்சிகா ஆரம்பித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுகிறது.