லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் இன்று வெளியாகியுள்ளது.

தமிழில் முதல்முறையாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டான்ஸ் மாஸ்டர் சாண்டி-யும் இந்தப் படத்தில் முதல்முறையாக நடிக்க உள்ளார்.

பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

[youtube-feed feed=1]