விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள ’தளபதி 65’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது .

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அதேபோல் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரும் புத்தாண்டு தினத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.