
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், பெப்ஸி விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தடம்’.
’தடம்’ திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூரூம், தெலுங்கு ரீமேக்கில் ராம் போத்தினேனி நாயகனாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel