’காதல் தேசம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தபு . இந்தி , தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது பெற்றிருப்பவர், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ இந்தி படம் சமீபத்தில் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது . 7 வயதாகும் தபு இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், தபு சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அவரது படு ஹாட்டான புகைப்படங்கள் இருப்பபோது, வைரலாகியும் வருகிறது.