
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து நல்ல வசூலை பெற்று தந்த படம் ’96 ‘
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு கைப்பற்றினார்.
கோவிந்த் வசந்தா இசையமைப்பில் பிரேம்குமாரே இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
காதலர் தினத்தன்று ’96’ தெலுங்கு ரீமேக்கை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது .
Patrikai.com official YouTube Channel