மாஹே:
மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நாளை தமிழகம் வருகிறது.
தமிழகம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர், மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்றார் அவர் நேற்று அங்கு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரது உடல் நாளை (31-08/16 ) காலை விமானம் மூலம் சென்னை வருகிறது. அங்கிருந்து ராஜாவின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும்.