சென்னை,

ணிப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை ஐபிஎஸ் அதிகாரி தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  விருது வழங்கி கவுரவிக்கிறார்.

மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் பணிபுரிந்து வருகிறார் கபிப். ஐபிஎஸ் அதிகாரியா இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

இவர் தேர்தல் நடைமுறைகளின்போது பாதுகாப்பை சிறப்பாக கவனித்ததாக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 25ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று டில்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கபீபுக்கு விருதை வழங்குகிறார்.

தேசிய விருது பெற உள்ள கபீப், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம்   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி மொபினா. இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர்.

[youtube-feed feed=1]