நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
சங்க பண முறைகேடு விவகாரம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட ரூ. 12 கோடியை திரும்ப தரவேண்டும் என்றும் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.