சென்னை:

மிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த தொடண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் என்றும், எதிர்வரும் சட்டசபை தேர்திலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.