அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளது என்றும், நிதி பற்றாக்குறை, கடன் வாங்குவது குறைப்பு, வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளது. இவை மூன்றும் ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் என்றும், இது முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பிடிஆர் சாதனைகள் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டி உள்ளார் என்பதை சுட்டிக்காட்டி கார்டூன் வரவேற்வு தெரிவித்துள்ளது.

Patrikai.com official YouTube Channel