சென்னை:

மிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி  இடங்களில் திமுக 13  இடங்களிலும் அதிமுக, 9  இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.