காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையால் ஆப்கானியர்கள் போராடி வரும் நிலையில், தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையிலிருந்து 210க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.

இஸ்லாமிய தேசம்-கொராசன், சிரியா மற்றும் ஈராக்கை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களின் துணை நிறுவனங்கள் நாட்டில் பொதுப் பாதுகாப்புக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள போதிலும், தாலிபான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான்கள் நாட்டில் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தது ஆப்கானிஸ்தான் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel