வெம்பக்கோட்டையில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுப்பு
விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் நடைபெறும் அகழாய்வில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுக்கப்பட்டுப்ள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம்…