வார ராசிபலன்: 25.04.2025 முதல் 01.05.2025 வரை! வேதாகோபாலன்
மேஷம் பொருளாதார நிலைமை நல்லபடியாவும் திருப்திகரமாவும் இருக்குங்க. அநாவசிய செலவுகள் இருக்காது. ஸோ… குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.…