மத்திய பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மத்திய பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்…