நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…
டெல்லி: நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும்…