- Advertisement -spot_img

TAG

U.S.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா

வாஷிங்டன்: நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. "தற்போது நாடு...

டெக்சாஸ்  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹூஸ்டன்:  டெக்சாஸில் நடந்த  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழந்ததாகவும்,  20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாலை 4:00 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (0500 ஜிஎம்டி) டெக்சாஸின் எல்லை நகரமான மெக்அலனுக்கு வடக்கே 80 கிமீ...

அரசு பணி முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன்: கூட்டாட்சி அரசாங்கத்தின் பணி நிறுத்தத்தை தவிர்ப்பதற்கும், நிவாரணம் மற்றும் அரசாங்க நிதி உதவி பற்றிய ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இன்று அமெரிக்க பிரதிநிதித்துவ வாக்குப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி உதவி...

டிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டிக்டாக்' நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, 'கெடு' விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் என்ற செயலியை நடத்துகிறது. இது,...

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி: புதிய புள்ளி விபரத்தில் தகவல்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக...

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 30 % அதிகரிக்க வாய்ப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் விகிதம் 30 % அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, செயின்ட் லூயிஸின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேம்ஸ் புல்லார்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி சோதனை தொடங்கியது

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை..   சீனா, அமெரிக்கா உள்ளிட பல...

கோரோனா வைரஸ்: அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் தங்களது நாட்டவர்களை சீனாவில் இருந்து வெளியேற்றுவதில் மும்முரம்

பீஜீங்: கோரோனா வைரஸ் அமெரிக்காவில், அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் தங்களது நாட்டவர்களை சீனாவில் இருந்து வெளியேற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தியாவும் நமது நாட்டினரை அங்கிருந்து வெளியேற்ற  ஏர்இந்தியா விமானங்கள் தயார் நிலையில் வைத்துள்ளது. உயிரிக்கொல்லி...

டொனால்ட் டிரம்பை சாடிய முஸ்லிம் தியாகியின் தந்தை :அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

ஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீம் அமெரிக்க சிப்பாயின் தந்தை வியாழக்கிழமை ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடினார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் வெல்ஸ் பார்கோ மையத்தில் " ஜனநாயகக்...

Latest news

- Advertisement -spot_img