அமெரிக்கா – இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன் அமெரிக்கா – இந்தியா இடையே ஆன வர்த்தக பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு…