நான் ஏஐ அல்ல – எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்! தொடர் சம்மன் குறித்து சீமான் விமர்சனம்…
சென்னை: தன்மீது ‘எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன், நான் சோர்வடைய மாட்டேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் தான் ஏஐ…