Tag: tn govt students breakfast program

காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணாக்கர்களின் கல்வி திறன் அதிகரிப்பு! அமைச்சர் கீதா ஜீவன் தகவல்..

சேலம்: காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை மற்றும் அவர்களின் கல்வி திறன் அதிகரித்துள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சமூக…