இரட்டை இலையை முடக்க திட்டமா? இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஓபிஎஸ்,.,.,
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் ஆதரவாளர் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார்.…