Tag: Thiruvaiyaru Thyagaraja 176th Aradhana Festival

திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை தொடங்கி வைத்தார் ஆளுநர் ரவி..

திருவையாறு: திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இன்று பஞ்சகீர்த்தனை விழாவையொட்டி,…