டிரம்ப் 3வது முறையாக அதிபராக நீடிக்க நடவடிக்கை… அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்…
அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது முறை போட்டியிட தேவையான அரசியலமைப்பு சட்டதிருத்தத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதொடர்பாக ஆளும் குடியரசுக் கட்சியின் எம்.பி ஆண்டி ஓகிள்ஸ்…